Welcome to Shri Catering
அனைத்து விசேஷங்களுக்கும் 200 நபர்கள் முதல் ,தரமான பாரம்பரிய சமையல் கலைஞர்களால் ,சுவையான சைவம் மற்றும் அசைவ விருந்துகள் ஆர்டரின் பேரில் தயார் செய்து பரிமாறப்படும்.

"பந்தல் முதல் பந்தி வரை"

எங்களது சேவைகள்

We are very glad to say that the name “Shri Catering” (An Authentic Cooking Partners). Greetings from Shri Catering Service on the occasion of the marriage or any auspicious function to be celebrated in your family. We offer the best services to celebrate according to your preference without compromising on the basic religious requirements. We have completed half a decade of service in this event management and we have more than 5000+ satisfied customers. Authentic,Hygenic & Purity is our Motto..

எங்களது சிறப்பம்சங்கள்

  • ஆர்டரின் பேரில் ஹலால் முறைப்படி உணவுகள் தயார் செய்து பரிமாறப்படும்.

  • சுத்தமான மரச்செக்கு எண்ணெய் பயன்படுத்திய உணவுகள் தயார் செய்து பரிமாறப்படும்.
  • தங்களது தேவைகளுக்கேற்ப இனிப்பு மற்றும் கார வகைகள் தயார் செய்து தருகிறோம்
  • கட்டணமில்லா BUFFET சர்விங் முறை.

எங்களது ஸ்பெஷல் சேவைகள்

01.

மங்களவாத்தியம், நிச்சயதார்த்தம் ஏற்பாடுகள்

02.

மண்டபம் மற்றும் வீடு அலங்காரம்-தோரணைகள்

03.

தேநீர் ஸ்டால், தேன் நிலவு ஏற்பாடுகள்

Open chat
Hello
How can I help you?